சிங்கப்பூரில் குடியுரிமை பெறுவதற்காக திருமணம் செய்துக் கொள்ளும் மக்கள்
சிங்கப்பூர் குடியுரிமை பெறுவதற்காக திருமணம் செய்துக் கொள்ளும் நடைமுறை அதிகரித்துள்ளது. இது தொடர்பான குற்றங்களுக்காக 8 வெளிநாட்டவர்கள் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2023 இல் 8 ஆக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் அது 9 ஆக இருந்தது. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்கையில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்துள்ளது. சிங்கப்பூரில் குடிநுழைவு வசதிகளைப் பெறுவதற்காக சிங்கப்பூரர்களுடன் திருமண ஏற்பாடுகளில் ஈடுபடும் வெளிநாட்டினர் […]













