டபுள் மடங்கு லாபம்… 72 வயதிலும் மாஸ் காட்டும் மம்மூட்டி
மெகா ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி வெளியான பிரமயுகம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை 10 நாட்களில் நடத்தியிருக்கிறது. டைரக்டர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் வெளியான இந்த ஹாரர் திரைப்படத்தை இந்தியா முழுவதும் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மலையாளத்தில் வெற்றிப் பெற்ற இந்த படம் மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு கல்லா கட்டி வருகிறது. கொடுமன் போட்டி கதாபாத்திரத்தில் மம்மூட்டி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியது தான் இந்த படம் இந்தளவுக்கு வெற்றி […]













