நேரலையில் வாந்தி எடுத்த தொகுப்பாளர்.. பாதியில் நிறுத்தப்பட்ட பிரபல நிகழ்ச்சி!
பிரபல ஆங்கில செய்தி சேனலான CNN சேனலின் நேரலையின் போது நிகழ்ச்சி தொகுப்பாளர் திடீரென வாந்தி எடுத்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பிரபல ஆங்கில செய்தி ஊடகமான CNN சேனல், 33 ஆண்டுகளாக ‘தி சிட்டியேஷன் ரூம்’ என்ற நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சியை கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக உல்ஃப் பிளிட்சர் என்பவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்த நிலையில், 75 வயதான பிளிட்சர், கடந்த வியாழனன்று நடந்த ‘தி சிட்டியேஷன் ரூம்’ நிகழ்ச்சி […]













