பிரான்ஸில் சிறுமிக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுவன்
பிரான்ஸில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 16 வயதான சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Bourges (Cher) நகரில் சம்பவம் கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. விதியில் நடந்து சென்ற குறித்த சிறுமியை பின் தொடர்ந்து சென்ற சிறுவன் ஒருவர், சிறுமியை மடக்கிப் பிடித்து கி பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளார். பின்னர் சம்பவ இடத்தில் இருந்து சிறுவன் தப்பி ஓடியுள்ள நிலையில், பெப்ரவரி 6 ஆம் திகதி அவர் கைது […]













