பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் குவியும் சர்வதேச மாணவர்களின் விண்ணப்பங்கள்
பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை இரண்டாம் ஆண்டாக உயர்ந்துள்ளது. பிரித்தானியாவுக்கு வெளியில் இருந்து 115,730 மாணவர்கள் செப்டம்பரில் தொடங்க விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 114,910 ஆக இருந்தது. குடியேற்றத்தை குறைக்க உதவும் கடுமையான அரசாங்க விதிகள் இருந்தபோதிலும் இந்த விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றது. பிரித்தானிய மாணவர்களை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான தரத்தை பல்கலைக்கழகங்கள் குறைத்துள்ளன என்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. கோவிட் தொற்றுநோய்க்கு […]













