பொழுதுபோக்கு

மீணடும் வெடித்த சர்ச்சை.. த்ரிஷாவுக்கு விஜய் கொடுத்த நெக்லஸ்? யாருடா நீ????

  • January 20, 2024
  • 0 Comments

தளபதி விஜய் பாக்ஸ் ஆபிஸ் கிங் என அனைவராலும் வர்ணிக்கப்பட்டாலும், ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினாலும், அவரது குடும்பம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்துகொண்டு தான் இருக்கின்றன. அண்மைக் காலங்களாக விஜய்க்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து பற்றிய செய்தியும் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. எனினும் தனது மகளின் படிப்பு நடவடிக்கைகளுக்காக விஜயின் மனைவி லண்டனில் உள்ள தனது அப்பா வீட்டில் இருந்து வருவதாகவும், ஒவ்வொரு விடுமுறையின் போதும் விஜய் அங்கு ஓடிவிடுவார் என்றும் கூறப்பட்டு வருகின்றது. இந்த […]

இலங்கை

கிளிநொச்சி –  பன்னங்கண்டி பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

  • January 20, 2024
  • 0 Comments

கிளிநொச்சி –  பன்னங்கண்டி பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டள்ளது. பன்னங்கண்டி பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகாமையில் காணப்படும் கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் மது போதையில் இருந்த நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளார். இன்று காலை குறித்த நபர் சடலமாக காணப்படுவது அவதானிக்கப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் மருதநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஜெயராம் டினேஸ் எனும் இளைஞனே […]

இலங்கை

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் தென்னாபிரிக்க ஜனாதிபதியுடன் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு!

  • January 20, 2024
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உகாண்டாவின் கம்பாலாவில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டுடன் இணைந்து ஆபிரிக்க பிராந்தியத்தில் உள்ள உலகளாவிய தெற்கு நாடுகளின் பல தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (19.01) பிற்பகல் இடம்பெற்றது. இங்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தென்னாபிரிக்க ஜனாதிபதி மிகவும் அன்புடன் வரவேற்றதுடன், பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதேவேளை, தான்சானியா […]

இலங்கை

இலங்கை பொலிஸாருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுரை!

  • January 20, 2024
  • 0 Comments

பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் கடமையாற்றும் போது வாகன போக்குவரத்தை சோதனைக்காக நிறுத்த வேண்டாம் என புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். புதிய தொடர் அறிவுறுத்தல்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் நேற்று (19.01) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கடந்த 18ஆம் திகதி நாரம்மல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் சாரதி ஒருவர் உயிரிழந்த போதே இந்த புதிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியா

மத்திய சீனாவில் உள்ள விடுதியில் தீவிபத்து : 13 பேர் உயிரிழப்பு!

  • January 20, 2024
  • 0 Comments

மத்திய சீனாவில் யாங்ஷாங்புவில் உள்ள பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். தங்கும் விடுதி கட்டிடம் ஒன்றில் நேற்று (19.01) இரவு தீ பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, தனியார் பள்ளியான குறித்த  பள்ளியின் மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த நவம்பரில் சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்!

  • January 20, 2024
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் மசகு எண்ணெய்யின் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.41 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.56 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.51 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

உலகம்

ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆபத்தாக மாறிய அமெரிக்கா – அடுத்தடுத்து தாக்குதல்

  • January 20, 2024
  • 0 Comments

ஈரான் ஆதரவிலான ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஏமனில் அமெரிக்கா அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஒரே வாரத்தில் நான்காவது முறையாக அமெரிக்க ராணுவம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருப்பதாய் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஹெளதி கிளர்ச்சிக் குழு எதிர்தாக்குதல் நடத்தும் திறனை இன்னமும் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை கூறியது. அதனால் வஷிங்டன் (Washington) தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகச் சொன்னது. ஹெளதி கிளர்ச்சிக் குழுவின் நோக்கம், இஸ்ரேலைத் தடுப்பது, அமெரிக்க, பிரித்தானிய ஆகாயப் படைகளின் ஆகாயத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுப்பது மட்டுமே […]

இலங்கை

இலங்கையில் மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும் அபாயம்

  • January 20, 2024
  • 0 Comments

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் மரக்கறி கொள்வனவுகள் மற்றும் தற்போதைய நிலவரங்களை கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மே மாதத்தின் பின்னர் மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும் என நுவரெலியா பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார். நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஊடகங்களுக்கு வழங்கிய விசேட அறிவிப்பிலேயே அருண சாந்தஹெட்டியாராச்சி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு, தற்போது நுவரெலியா பொருளாதார […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அச்சுறுத்தும் வெப்பம் – 50 பாகையை தாண்டும் அபாயம்

  • January 20, 2024
  • 0 Comments

இந்த வார இறுதியில் மேற்கு மற்றும் தெற்கு அவுஸ்திரேலியா பிராந்தியங்களில் 50 டிகிரி செல்சியஸை தாண்டும் வெப்பநிலை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை திணைக்களம் எச்சரித்துள்ளது. மேற்கு அவுஸ்திரேலியாவின் பில்பரா பகுதி அதிக ஆபத்துள்ள பகுதியாக பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி, 2024-ம் ஆண்டு உலகில் அதிக வெப்பம் பதிவாகும் பகுதியாக பில்பரா பகுதி மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதிக வெப்பநிலையுடன் கூடிய வானிலை நிலைமைகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை இப்பகுதிகளை பாதிக்கும். இதுவரை நான்கு முறை ஆஸ்திரேலியாவில் […]

வாழ்வியல்

குளிர்காலத்தில் எதிர்பாராத எடை அதிகரிப்பை ஏற்படுத்தும் 5 உணவுகள்

  • January 20, 2024
  • 0 Comments

குளிர்காலத்தில் உடல் குண்டாவது பெரும்பாலும் அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனை தான். எடை அதிகரிப்பு பற்றி கவலைப்படுபவர்கள், தங்கள் உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன என்பதைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம். குளிர்காலத்தில் மனம் அமைதியாக இருக்கும். சூடாக எதாவது சாப்பிட வேண்டும், காரசாரமாக உண்ண வேண்டும் என தோன்றும் காலம். வெப்பநிலை குறைவதால், சூடான மற்றும் காரமான சுவையான உணவுகளை விரும்புகிறோம், இது எதிர்பாராத எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். பருவ கால உணவுகளை […]