ஐரோப்பா

உக்ரேனிய அணுமின் நிலையத்தை அணுக ஐநா அணுசக்தி ஆய்வாளர்களுக்கு ரஷ்யா அனுமதி மறுப்பு

ஜபோரிஜியாவில் ஆக்கிரமித்துள்ள உக்ரேனிய அணுமின் நிலையத்தின் சில பகுதிகளுக்கு ஐநா ஆய்வாளர்கள் அணுகுவதை ரஷ்யா மறுத்துள்ளது என்று ஐநா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். 2022 இல் மாஸ்கோ உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து சில நாட்களில் ஜபோரிஜியா ஆலை ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டது. அணுசக்தி நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சண்டையிடுவது ஐரோப்பா முழுவதற்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் உள்ள ஆறு உலைகள் இனி […]

பொழுதுபோக்கு

அயலான் தமிழ்நாடு பிஸினஸ் மட்டும் இத்தனை கோடிகளா?

  • January 4, 2024
  • 0 Comments

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் அயலான். 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். பல வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட இந்த படம் பட்ஜெட், கொரோனா என பல பிரச்சனைகளில் சிக்கியிருந்தது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகிறது இப்படம். இந்நிலையில் அயலான் படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 40 கோடி […]

இலங்கை

திருகோணமலையில் சர்வ மத ஒன்றியம் – ஜனாதிபதியின் கொள்கை பிரிவினருக்கு இடையில் முக்கிய சந்திப்பு!

  • January 4, 2024
  • 0 Comments

திருகோணமலை மாவட்ட சர்வ மத ஒன்றியம் மற்றும் ஜனாதிபதியின் உண்மை நல்லிணக்க பொதுமுறைக்கான கொள்கை பிரிவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (04.01) இடம் பெற்றது. திருகோணமலையிலுள்ள எகெட் கரித்தாஸ் அலுலகத்தில்  அருட்தந்தை டொக்டர் போல் ரொபின்ஷன் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது சர்வமத ஒன்றிய செயலாளர் முஹம்மத் றிஸ்மி இந்நிகழ்வினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன் திருகோணமலை மாவட்டத்தில் இன நல்லிணக்கத்திற்கு பாதகமான காரணிகளையும் தெளிவு படுத்தினார். பத்திர காளியம்மன் ஆலயத்தின் பிரதம குரு ஸ்ரீ ரவிச்சந்திர குருக்கள் […]

இலங்கை

இலங்கையில் வரி வசூலை சிறப்பாக மேற்கொள்ள ஆலோசனை!

  • January 4, 2024
  • 0 Comments

வரி வசூலை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், சட்ட நடவடிக்கைகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து நீதி அமைச்சர் தலைமையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்த வேண்டியவர்கள் என இனங்காணப்பட்ட வரி செலுத்துவோர் கூட வரி செலுத்தாதது அவதானிக்கப்பட்டுள்ளதுடன், தற்போதுள்ள சட்டங்களின் கீழ் 15 வருடங்கள் வரி செலுத்துவதில் தவறிழைக்க முடியும் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத் திருத்தங்கள் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 30.06.2023 அன்று நிலுவையில் உள்ள […]

இலங்கை

ஆசிரியர் நியமிக்காமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

  • January 4, 2024
  • 0 Comments

திருகோணமலை ரொட்டவெவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உயர்தரக் கற்கை நெறிகளுக்கான ஆசிரியர்கள் இன்மையால் மாணவர்களது எதிர்காலம் நிச்சையமற்றதாக காணப்படுவதாக தெரிவித்து இன்றையதினம் திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட சமூக ஆர்வலர்கள் வருகை தந்திருந்தனர். பல வருட காலமாக குறித்த பாடசாலையில் நிலவிவரும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்திசெய்து தருமாறு கோரிக்கை விடுத்த போதிலும் இது தொடர்பாக அரச மட்டத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததன் காரணமாக குறித்த விடயம் தொடர்பில் முறையிட தாம் வருகை தந்ததாகவும் தெரிவித்தனர். குறித்த […]

இலங்கை

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு நேர்ந்தக் கதி!

  • January 4, 2024
  • 0 Comments

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி நேற்று உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த கைதி கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கைதி சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த கைதி கொட்டவாகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவர் என […]

இலங்கை

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிப்பது குறித்து அறிக்கை சமர்ப்பிப்பு!

  • January 4, 2024
  • 0 Comments

நாட்டின் தற்போதைய மின்சார நெருக்கடியை முதன்மையாகப் பாதித்த காரணிகளைக் குறிப்பிட்டு, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிப்பது குறித்து துறைசார் கண்காணிப்புக் குழு அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது. குறித்த அறிக்கையின் ஊடாக, மின்சார நெருக்கடியை சமாளிப்பதற்கான முன்மொழிவுகள் மற்றும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டு, அது தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்துள்ள மின் கட்டணத்தை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதன் மூலம் நெருக்கடி மேலும் தீவிரமடைந்து வருவதை அவதானிக்க முடிந்தது.

இலங்கை

ஹவுத்தி போராளிகளுக்கு எதிராக இலங்கை கப்பலை செங்கடல் பகுதிக்கு அனுப்ப திட்டம்!

  • January 4, 2024
  • 0 Comments

ஹவுத்தி போராளிகளுக்கு எதிராக இலங்கை கடற்படையின் கப்பலை செங்கடல் பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் நடைபெற்ற “ஷில்பா அபிமானி 2023” ஜனாதிபதி கைவினைப் பொருட்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,  “உக்ரைனில் போர் நடக்கிறது, காஸாவில் போர்கள் அதிகம், அந்த பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம். உண்மையில், […]

உலகம்

அமெரிக்காவில் கட்டாயமாகும் முகக்கவசம்!

  • January 4, 2024
  • 0 Comments

வெளிநாட்டு ஊடகங்களின்படி, அமெரிக்காவில் உள்ள சில மருத்துவமனைகள் கோவிட், சளி மற்றும் சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்க முகமூடிகளை அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளன. நியூயார்க், கலிபோர்னியா, மாசசூசெட்ஸ் மற்றும் இல்லினாய்ஸ் மருத்துவமனைகள் இந்த முடிவை எடுத்துள்ளன. டிசம்பர் 17-23 வாரத்தில், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29,000 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 16% அதிகமாகும்.

பொழுதுபோக்கு

இலங்கையரை திருமணம் முடித்த ரம்பாவின் சிறுவயது புகைப்படத்தை பார்த்திருக்கின்றீர்களா?

  • January 4, 2024
  • 0 Comments

தனது 15 வயதில் மலையாளத்தில் அறிமுகமான ரம்பாவின் முதல் படம் வினீத்துடன் நடித்து 1992ஆம் ஆண்டு வெளியான சர்கம் ஆகும். தொடர்ந்து அவருடனே அதே ஆண்டில் சம்பகுளம் தச்சன் என்ற படத்திலும் நடித்தார். தொடர்ந்து தெலுங்கில் 1993ஆம் ஆண்டு வெளியான ஆ ஒக்கடு அடக்கு படத்தில் நடித்தார். நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் 90களில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர். தெலுங்கு, ஹிந்தியிலும் அவர் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். முதலில் மலையாளத்தில் அறிமுகம் ஆன அவர் […]