இலங்கை

வடமேல் மாகாணத்தில் தனியார் மற்றும் கல்வி வகுப்புகளை தடை செய்யும் சுற்றறிக்கை வெளியீடு!

  • January 4, 2024
  • 0 Comments

வடமேற்கு மாகாண பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடம் பணம் வசூலித்து தனியார் கல்வி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதை முற்றாக தடை செய்து வடமேல் மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை 01.01.2024 அன்று நடைமுறைப்படுத்தப்படும் என வடமேல் மாகாண முதலமைச்சர்கள் மற்றும் வடமேல் மாகாண கல்வி அமைச்சுக்களின் செயலாளர் நயனா காரியவசம் அவர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கை வடமேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து அதிபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த […]

செய்தி

ஈரான் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • January 4, 2024
  • 0 Comments

ஈரான் மீதான தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது. ஜெனரல் காசிம் சுலைமானியின் நான்காவது நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்ற கல்லறைக்கு அருகாமையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்ட நிலையில், 103 பேர் உயிரிழந்துள்ளதுடன், 188 பேர் காயமடைந்துள்ளனர். காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு முதலில் வெடித்ததாகவும், பின்னர் 20 நிமிடங்களுக்குப் பிறகு மற்றைய வெடிகுண்டு வெடித்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் புரட்சிகரக் காவலர் […]

பொழுதுபோக்கு

தீபிகா மீது ஆசைப்பட்ட விஜய்… இறுதியில் கிடைத்தது யார் தெரியுமா?

  • January 4, 2024
  • 0 Comments

விஜய் தற்போது தனது 68வது படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் AGS நிறுவனம் தயாரிக்க புதிய படத்தில் நடிக்கிறார். புதுவருட ஸ்பெஷலாக படத்தின் பெயரையும் படக்குழு அறிவிக்க ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில், விஜய் நடிகை கீர்த்தி சுரேஷுடன் பைரவா, சர்கார் ஆகிய இரண்டு படங்களில் இணைந்து நடித்தார். அந்த நேரத்தில் கீர்த்தி, சார் உங்களுக்கு தீபிகா படுகோன் தான் சரியான மேட்ச், நீங்க கண்டிப்பா அவங்களோட நடிக்கனும் என்று கூறியுள்ளார். அதற்கு விஜய், எனக்கும் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி

  • January 4, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியர்களுக்கு பல வாழ்க்கைச் செலவு நிவாரணங்களை பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பிரதமர், புதிய ஆண்டில் பணவீக்கத்தைக் குறைப்பதற்கு அதிக முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார். மே மாதம் அறிவிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் தேவையான நிவாரணப் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு கருவூலத்தையும் நிதி நிறுவனங்களையும் அந்தோனி அல்பானீஸ் கேட்டுக் கொண்டுள்ளார். வேலையில்லா திண்டாட்டம், தொழிலாளர் சந்தையில் பற்றாக்குறை, விநியோகச் சங்கிலியில் உள்ள வரம்புகள் உள்ளிட்ட நீண்ட கால […]

செய்தி

இலங்கையில் கட்டாய வரி எண்ணை (TIN) பெறுவது எப்படி?

  • January 4, 2024
  • 0 Comments

இலங்கையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்தல் மற்றும் வரி எண்ணைப் (TIN) பெறுதல் ஆன்லைனிலும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தைப் பார்வையிடுவதன் மூலமும் மேற்கொள்ளலாம் என உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவிக்கின்றது. இந்த வரி எண்ணைப் பெறுவதற்கான விண்ணப்பத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து அதன் நகலை அச்சிடலாம். எனவே, விண்ணப்பத்தைப் பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை மற்றும் திணைக்களத்தின் இணையத்தளத்தில் ஆன்லைனில் பெற்றுக்கொள்ள முடியும். வரி இலக்கத்திற்கான விண்ணப்பத்தை உள்நாட்டு இறைவரித் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

உலகின் ஒவ்வொரு மூலைக்கும் அதிவேக இணையம் வழங்க தயாராகும் மஸ்க்

  • January 4, 2024
  • 0 Comments

உலகின் ஒவ்வொரு மூலைக்கும் அதிவேக இணைய சேவை வழங்கப்போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க், வேகமான இணையத்திற்கு செயற்கைக்கோளைப் பயன்படுத்தப் போகிறது. இதன் பொருள் இப்போது செயற்கைக்கோள் உதவியுடன், பயனர்கள் நேரடி நெட்வொர்க்கைப் பெறுவார்கள், இதன் காரணமாக, வேகமான இணையத்தைப் பெறுவது எளிதாகிவிடும். மஸ்கின் இந்த அறிவிப்பால், நெட்வொர்க் நிறுவனங்களின் கவலை அதிகரித்துள்ளது. இதுகுறித்து செவ்வாய்கிழமை அறிவித்த எலான் மஸ்க், ‘நேரடியாக விற்பனை செய்யும் திறனுக்காக 6 செயற்கைக்கோள்கள் அனுப்பப்படும். அதன் உதவியுடன், உலகளாவிய […]

வாழ்வியல்

பிரபலங்கள் கருங்காலி மாலை அணிவதற்கான காரணம் இதுவா?

  • January 4, 2024
  • 0 Comments

பொதுவாக தற்காலத்தில் கருங்காலி மாலை மிகவும் பிரபல்யமாக பேசப்பட்டு வருகின்றது. இதற்கு காரணம் பல பிரபல நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இந்த கருங்காலி மாலையை அணிந்திருப்பது தான் காரணம். இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?இதனை அணிவதால் என்ன நன்மை இருக்கின்றது என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். இயற்கையிலேயே சில மரங்களில் பல அற்புதமான சக்திகள் நிறைந்துள்ளது. அவற்றில் மிக முக்கிய மரம் என்று சொன்னால் அது கருங்காலி மரம் தான். ஏனெனில் இந்த மரம் இருக்கும் […]

பொழுதுபோக்கு

ஜி.வி.பிரகாஷ் செங்கொடிக்கு UA சான்று அளித்த தணிக்கை குழு

  • January 4, 2024
  • 0 Comments

அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெபெல்’. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், மமிதா பைஜு, வெங்கிடேஷ் வி.பி, ஷாலு ரகிம், கருணாஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், ‘ரெபெல்’ படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு […]

வட அமெரிக்கா

எலான் மஸ்கிற்கு அதிர்ச்சி கொடுத்த சீனா – டெஸ்லாவை பின்னுக்கு தள்ளிய நிறுவனம்

  • January 4, 2024
  • 0 Comments

சர்வதேச அளவில் எலான் மஸ்க் அவர்களின் டெஸ்லா நிறுவனம் மின்சார கார்களின் விற்பனையில் முதலிடத்தில் இதுவரை இருந்தது. இந்த நிலையில் சீன நிறுவனம் ஒன்று டெஸ்லா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மூன்று மாதங்களில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தை விட சீனாவின் பிஒய்டி என்ற நிறுவனம் அதிக மின்சார கார்களை உலகம் முழுவதும் விற்பனை செய்து முதலிடத்தை பிடித்துள்ளது’ டெஸ்லா நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் ஆவணங்களின்றி பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆபத்து

  • January 4, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் சட்டவிரோத புலம்பெயர் தொழிலாளர்களைக் கண்டுபிடிப்பதற்காக உணவகம் மற்றும் கட்டிட வர்த்தக நிலையங்கள் அதிக குடியேற்ற சோதனைக்குட்படுத்துவதாக உள்துறை செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர்லி தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் 112,000 க்கும் அதிகமான சட்டவிரோத தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகள் பரிசீலிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புகலிடக் கோரிக்கைகளின் நிலுவையை அகற்றுவதற்கான இலக்கை எட்டியுள்ளதாக செவ்வாயன்று உள்துறை அலுவலகம் அறிவித்தது. கடந்த ஆண்டில் புகலிடம் கோரும் மக்கள் தானாக முன்வந்து தங்கள் சொந்த நாட்டிற்கு கட்டாயமாக திரும்புவதும் அதிகரித்துள்ளதாக உள்துறை […]