ஆரோக்கியத்திற்கு அடிப்படையான வைட்டமின்கள்! இவற்றுக்கு மாற்று இருக்கா?
மாறிப்போன உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் காரணமாக, நம்து உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்களையும் உணவின் மூலம் மட்டுமே கிடைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. உணவின் மூலம் கிடைக்கும் சத்துக்கு ஒருபோதும் மாற்று கிடையாது. ஆரோக்கியமான உணவுக்கு மாற்று இல்லை என்றாலும், இயல்பான வாழ்க்கை முறையை வாழ்வதற்காக சப்ளிமெண்ட்ஸ் தேவைப்படுகிறது. உடலில் பிரச்சனை ஏற்படும்போது, மருத்துவர்களே, சப்ளிமெண்ட்களை பரிந்துரைக்கின்றனர். உங்கள் உடலின் வளர்ச்சிக்கும் இயக்கத்திற்கும் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மூலம் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் […]













