இலங்கையில் மீண்டும் ஒரு இனவழிப்பா?
அண்மையில் எழுதிய கட்டுரையில் இலங்கையில் மீண்டும் இன அழிப்புக்கான முஸ்தீப்புக்கள் இடம் பெறுகின்றன, என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தேன். எனது கருத்தை ஊர்ஜிதம் செய்யும் வகையில் இந்திய புலனாய்வுத்துறையினர் இலங்கையில் இனக்கலவரம் ஒன்று ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது என எச்சரித்துள்ளனர். அவர்களின் அறிக்கையின்படி முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரமும் ஏனைய பௌத்த ஆக்கிரமிப்பு கொள்கையும் இலங்கையில் மீண்டும் ஒரு இனக்கலவரத்தை தோற்று விக்கலாம் என்பது அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிரக்கும் சிவப்பு எச்சரிக்கை. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் […]













