விமானத்தில் செல்லும் பயணிகளின் உடல் எடையை அளவிட தயாராகும் Korean Air!
அடுத்த சில வாரங்களுக்கு Korean Air விமானத்தில் செல்லும் சில பயணிகளின் உடல் எடை பார்க்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் எடை என்னவாக இருந்தாலும் பிரச்சினை இல்லை. எனினும் அவ்வப்போது விமான எடை குறித்த தகவல்களை வழங்கவேண்டிய விமான நிறுவனங்களில் Korean Air ஒன்றாகும். அதனால் பயணிகளின் எடை பார்க்கப்படும் என்றது CNN செய்தி நிறுவனம். ஒகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 3ஆம் திகதி வரை தென்கொரியாவின் கிம்போ அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்படுவோர், செப்டம்பர் 8 […]













