இலங்கையில் 18 வயதுக்குட்பட்டவர்களின் கையடக்கத் தொலைபேசி பாவனைக்கு விதிமுறை
18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கையடக்கத் தொலைபேசி பாவனைக்கான விதிமுறைகளை கொண்டு வருவதற்கு தயார் என சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் திருமதி கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் அது தொடர்பான சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கும் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குழந்தைகளின் தலைமுறைக்கு மொபைல் போன்கள் மற்றும் சமூக ஊடகங்கள் பெரும் […]













