இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் கொடுப்பனவு!
இலங்கையில் நடத்த உள்நாட்டு போரின்போது அவையங்களை இழந்து அங்கவீனமுற்றோர் மற்றும் கணவரை இழந்தவர்களுக்கு உதவிதொகையை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், தற்போதுள்ள நடைமுறைகளின்படி, அங்கவீனமுற்ற ஒருவர் 55 வயதை அடையும் முன் இறந்தால், அந்த மரணத்திற்கான காரணத்தை மருத்துவ வாரியம் உறுதிப்படுத்த வேவண்டும் என்றும் அமைச்சு கூறியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவது குறித்து கணிசமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவ் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய, அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அமைச்சரவை […]













