ஆசியா

கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்த பிரபல வங்கதேச நடிகை!

  • November 4, 2023
  • 0 Comments

வங்கதேச நடிகை ஹுமைரா ஹிமு (37) மர்ம மரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல நடிகை ஹுமைரா ஹிமு கடந்த 2ம் திகதி அவரது நண்பரால் டாக்காவில் உள்ள உத்தாரா அதுநிக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹுமைரா ஹிமு ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆனால் அவர் கழுத்தில் காயங்கள் இருந்ததால், மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. அதே போல், ஹுமைரா ஹிமுவை மருத்துவமனையில் சேர்க்க வந்த ஆண் […]

இலங்கை

இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கான ஓர் அறிவிப்பு!

  • November 4, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி நிறைவடையும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்டப் பாடசாலைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பள்ளி பருவத்தின் முதல் கட்டம் நவம்பர் 1 ஆம் […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலை மாற்றம் – புதிய விலை வெளியானது

  • November 4, 2023
  • 0 Comments

இலங்கையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய விலைகள் வருமாறு: 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 3,565 ரூபாவாக காணப்படுகின்றது. 05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 38 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1,431 ரூபாவாக காணப்படுகின்றது. 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை […]

அறிந்திருக்க வேண்டியவை

விண்வெளியில் 7 புதிய கிரகங்கள் கொண்ட அமைப்பு – நாசா வெளியிட்ட தகவல்

  • November 4, 2023
  • 0 Comments

விண்வெளியில் 7 புதிய கிரகங்கள் கொண்ட அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. கெப்ளர் தொலைநோக்கி மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த புதிய அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த கிரகங்கள் சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்களை விட அதிக வெப்பமானதாகும். இதற்கு கெப்ளர் 385 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 7 கிரகங்களும் பூமியை விட பெரியதாகவும், நெப்டியூனை விட சிறியதாகவும் பல்வேறு அம்சங்களைக் கொண்டிருப்பதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது. இந்த அமைப்புக்கு நடுவே சூரியனைப் போன்ற […]

பொழுதுபோக்கு

சன் டிவி சீரியல் நாயகியுடன் ஜோடி சேர்ந்துள்ள சந்தானம்….

  • November 4, 2023
  • 0 Comments

காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி கதாநாயகனாக உயர்ந்து இருப்பவர் சந்தானம். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படியான படத்தில் நடித்து வரும் சந்தானம், தற்போது 80-ஸ் பில்டப் என்ற நடித்து இருக்கிறார். இந்த படத்தின் சந்தானத்துக்கு ஜோடியாக சன் டிவியில் ஒளிபரப்பான நீ தானே என் பொன்வசந்தம் சீரியல் நாயகி ராதிகா ப்ரீத்தி நடித்துள்ளார். கல்யாண் இயக்கி இருக்கும் இப்படத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், […]

வாழ்வியல்

அரிசி சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள் – உங்களுக்கான பதிவு

  • November 4, 2023
  • 0 Comments

நம்மில் பலருக்கு அரிசியை பச்சையாக சாப்பிடும் பழக்கம் உள்ளது, அதாவது வெறும் வாயில் எதையாவது மென்று கொண்டிருக்கும் பழக்கம் உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு தான் இந்த பழக்கம் அதிகம் உள்ளது குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்பு மற்றும் எவ்வாறு நிறுத்துவது என இந்த பதிவில் பார்ப்போம்.. சமைக்கும் போதும் மாவு அரைக்கும் போதும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் போதும் இந்த அரிசியை சாப்பிடும் பழக்கம் ஏற்படுகிறது. சில பேர் டைம்பாஸுக்காக […]

பொழுதுபோக்கு

அவனுங்கள செருப்பால அடிக்கணும்.. பள்ளி மாணவர்களை தாக்கிய நடிகை கைது

  • November 4, 2023
  • 0 Comments

சென்னை குன்றத்தூரில் அரசு பேருந்தில் மாணவர்களை தாக்கிய நடிகையும், பாஜக பிரமுகருமான நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி செல்லும் மாநகர பேருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் படிக்கட்டில் தொங்கிய படியே செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று 88K மாநகர பேருந்து போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து கெருகம்பாக்கம் அருகே சென்றபோது, பேருந்தில் பயணம் செய்த பள்ளி […]

செய்தி

ஆஸ்திரேலிய வீதிகளில் உயர் தொழில்நுட்ப வாகனங்களின் அதிகரிப்பு

  • November 4, 2023
  • 0 Comments

எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவின் சாலைகளில் உயர் தொழில்நுட்ப வாகனங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரிக்கலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர். அதிக தகவல் தொடர்பு திறன் கொண்ட அதிநவீன தொழில்நுட்ப வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசல், உயிர் ஆபத்து போன்றவற்றை அதிக அளவில் கட்டுப்படுத்த முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏறக்குறைய 09 மாதங்களாக நடத்தப்பட்ட பரிசோதனையின் பலனாக இவ்வகையான 355 வாகனங்கள் இயக்கப்பட்டு உரிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதிநவீன தொழில்நுட்ப வாகனங்கள் மூலம் குறித்த நேரத்தில் வீதியில் […]

இலங்கை

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • November 4, 2023
  • 0 Comments

கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இன்று இரவு 07.00 மணி முதல் நாளை அதிகாலை 05.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும். அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக குறித்த நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. நீர் வெட்டு காரணமாக பாவனையாளர்களுக்கு […]

வட அமெரிக்கா

Apple பொருட்களின் விற்பனையில் ஏற்பட்ட பாரிய சரிவு!

  • November 4, 2023
  • 0 Comments

Apple பொருட்களின் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தொடர்ந்து 4ஆம் காலாண்டாகச் சரிந்துள்ளதுடன் நிறுவனத்தின் வருவாய் 89.5 பில்லியன் டொலராக பதிவாகியுள்ளத. அதன் வரிக்குப் பிந்திய இலாபம் 23 பில்லியன் டொலராகும். கடந்த ஆண்டை விடவும் அது குறைவாகும். கொஞ்சம் குறைவு. 4ஆம் காலாண்டில் iPhone கையடக்க தொலைபேசிகளின் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டதாக Apple நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் கூக் (Tim Cook) தெரிவித்தார். ஆனால் Apple Music, iCloud போன்ற சேவைகள் மூலம் […]