அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அமர்ந்த முதல் பெண் உயிரிழப்பு
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அமர்ந்த முதல் பெண்மணியான சாண்ட்ரா டே ஓ’கானர் தனது 93வது வயதில் காலமானார். டிமென்ஷியா மற்றும் சுவாச நோய் தொடர்பான சிக்கல்கள் காரணமாக அரிசோனாவில் உள்ள பீனிக்ஸ் நகரில் அவர் இறந்தார் என்று அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மிதமான பழமைவாதி, நீதிபதி ஓ’கானர் 1981 இல் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனால் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். அவர் 2006 இல் ஓய்வு பெறும் வரை 24 ஆண்டுகளுக்கும் […]













