பறிபோகும் அரச பணியாளர்களின் வேலை!
பாரிய அளவிலான அரச பணியாளர்களை சேவையில் இருந்து நீக்க முன்மொழியப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். மொனராகலை மாவட்ட செயலக பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “சர்வதேச அளவில் வங்கி பரிவர்த்தனைகள் நின்றுவிட்டதை மறந்துவிடாதீர்கள். இப்படி ஒரு சர்வதேசப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருப்பதை அனைவரும் புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டின் மிகக் குறைந்த […]













