சூர்யாவுடன் கூட்டணி போடும் அருண் விஜய்… வணங்கான் புதிய அப்டேட்
பாலா இயக்கத்தில் மேற்கொள்ள இருக்கும் படம் தான் வணங்கான் குறித்து தெறிக்கவிடும் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. மேலும், சூர்யா வணங்கான் படத்தில் தயாரிப்பை மேற்கொள்வதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து பாலா இவரிடம் கதை கூற மறுத்ததன் காரணமாகவும், மேலும் படப்பிடிப்பின் போது பாலா சூர்யாவிடம் நடந்து கொண்ட விதமும் முரண்பாட்டை ஏற்படுத்தி இப்படத்தில் இருந்து விலகினார் சூர்யா. அதைத்தொடர்ந்து பாலா இப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்யை நடிக்க வைக்க போவதாக தகவல் வெளியானது. மேலும் […]











