பொழுதுபோக்கு

‘லால் சலாம்’ படத்தின் தேர் திருவிழா பாடல் வெளியானது…

  • December 18, 2023
  • 0 Comments

லைக்கா நிறுவனம் தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தேர் திருவிழா’ பாடல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு, விவேக் லிரிக்கல் வரிகள் எழுதி உள்ளார். சங்கர் மகாதேவன், ஏ ஆர் ரைஹானா, யோகி சங்கர் ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். பிரமாண்ட செட் […]

ஐரோப்பா

அதிகளவில் அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள்; போர் நிறுத்ததிற்கு இஸ்ரேலை வலியுறுத்தும் பிரான்ஸ்

  • December 18, 2023
  • 0 Comments

அதிக அளவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதால் உடனடியாக காசா பகுதியில் நீண்ட கால போர் நிறுத்தத்தை கொண்டுவர வேண்டுமென பிரான்ஸ் நாடு வலியுறுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் கேத்தரின் கொலோனா காசாவில் தொடர்ந்து வரும் தாக்குதல் குறித்த கவலையை இஸ்ரேலிடம் தெரிவித்தார். மேலும், ராஃபாவில் குடியிருப்புக் கட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கான காரணத்தை கேட்டறிந்தார். இஸ்ரேலின் ராஃபா தாக்குதலில் பிரான்சு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இஸ்ரேல் நடத்தும் […]

ஐரோப்பா

காஸாவில் மக்களை பட்டினியால் கொள்ளும் இஸ்ரேல்

உலகளாவிய உரிமைகள் குழு ஒன்று இஸ்ரேல் காஸாவில் மக்களை பட்டினியால் கொன்று போர்க்குற்றம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) இஸ்ரேலியப் படைகள் வேண்டுமென்றே தண்ணீர், உணவு மற்றும் எரிபொருளை வழங்குவதைத் தடுப்பதாகவும், விவசாயப் பகுதிகளை இடித்துத் தள்ளுவதாகவும், காஸாவின் 2.3 மில்லியன் மக்களின் உயிர்வாழ்வதற்குத் தேவையான பொருட்களைப் பறிப்பதாகவும் கூறியுள்ளது. மேலும் 19,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

இலங்கை

வட மாகாண ஆளுநர் பி.எஸ். எம் சார்ள்ஸ் விடுத்துள்ளஅதிரடி உத்தரவு

  • December 18, 2023
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் டெங்கு நுளம்பு பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ். எம் சார்ள்ஸ் அவர்கள், துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு நுளம்பு அதிகம் பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக வடிகான்களில் நீர் தேங்கி நிற்பதால் நுளம்பு பெருக்கம் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு குறித்த வடிகான்களை சுத்தப்படுத்துவதோடு, வீதி ஓரங்களில் போடப்பட்டிருக்கக்கூடிய நடைபாதை வியாபார நிலையங்களை […]

ஐரோப்பா

ரஷ்ய எதிர்கட்சி தலைவரை 13 ஆவது நாளாக தேடி வரும் ஆதரவாளர்கள்!

  • December 18, 2023
  • 0 Comments

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி இன்று (18.12) வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாதமையால் அவர் மாயமாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்  அவரை 13வது நாளாகத் தேடி வருவதாக அவரது கூட்டாளிகள் தெரிவித்தனர். நவல்னிக்கு பல விசாரணைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,  அவற்றில் சில நவால்னி நேரில் அல்லது வீடியோ இணைப்பு மூலம் பங்கேற்காதமையால் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் நவல்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ் தெரிவித்துள்ளார். 47 வயதான Navalny, டிசம்பர் 6க்குப் பிறகு அவருடனான தொடர்பை […]

பொழுதுபோக்கு

வெளியானது ‘சலார்’ ட்ரைலர்… ரத்தம் சொட்ட சொட்ட தெறிக்க விடும் பிரபாஸ்

  • December 18, 2023
  • 0 Comments

கே ஜி எஃப் சாப்டர் 1, மற்றும் சாப்டர் 2 என இரண்டு பாகங்களை இயக்கி ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகத்தையும், கன்னட திரை உலகின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல். 1200 கோடி வசூல் செய்த இந்த படத்தை தொடர்ந்து, தற்போது தெலுங்கு நடிகர் பிரபாஸை வைத்து பிரஷாந்த் நீல் இயக்கி உள்ள திரைப்படம் ‘சலார்’. இரண்டு உயிர் நண்பர்கள் கான்சார் என்கிற ஊரால் எப்படி பரம விரோதிகளாக மாறுகிறார்கள் என்பதை இரண்டு […]

உலகம்

நேட்டோ பிரதேசத்தை பாதுகாக்க நாங்கள் தயார் : ஜேர்மனியின் பாதுகாப்பு மந்திரி

லிதுவேனியாவில் ஜேர்மன் படைப்பிரிவை நிரந்தரமாக நிலைநிறுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது ஒப்பந்தத்தை “வரலாற்று தருணம்” என்றும் நேட்டோ பிரதேசத்தை பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். என ஜேர்மனியின் பாதுகாப்பு மந்திரி, Boris Pistorius தெரிவித்துளளார். ஜெர்மனி தனது எல்லைக்கு வெளியே நிரந்தரமாக படைகளை நிறுத்துவது இதுவே முதல்முறை, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து நேட்டோவுடன் ஒருங்கிணைந்து 4,800 துருப்புக்களையும், சுமார் 200 பொதுமக்களையும் நிரந்தரமாக நிலைநிறுத்துவது இலக்கு என்று பிஸ்டோரியஸ் கூறினார்

ஆசியா

பசியால் வாடும் பிள்ளைகளுக்கு மயக்க மருந்தளிக்கும் தாய்மார்கள்: ஆப்கானில் அவல நிலை!

  • December 18, 2023
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உலக உணவு திட்டமூடாக அவசர உணவு உதவிகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானின் 10 மில்லியன் மக்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த மக்கள் கடும் பட்டினிக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஓராண்டாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அவசர உணவு உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது. இதனால், பெண்கள் மட்டுமே கொண்ட 2 மில்லியன் குடும்பங்கள் கடும் நெருக்கடியை எதிகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.மட்டுமின்றி, தலிபான் ஆட்சியின் கீழ் பெண்கள் வேலைக்கு செல்லும் நிலையும் இல்லை […]

உலகம்

அமெரிக்காவின் பொருளாதார நிலை குறித்து டொனால்ட் ட்ரம்ப் கருத்து!

  • December 18, 2023
  • 0 Comments

2020ல் அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவியேற்றால், பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடையும் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பே டொனால்ட் டிரம்ப் கணித்திருந்தார். அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்துள்ள போதிலும், நாம் பொருளாதார ரீதியாக சரிந்துக்கொண்டிருப்பதாக  அவர் விமர்சித்துள்ளார். பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து நுழைவதற்கான டிரம்ப் பயணத் தடையை உடனடியாக மீட்டெடுத்து விரிவுபடுத்துங்கள்” என்று  அவர் மேலும் கூறியுள்ளார்.

ஐரோப்பா

சீன அதிபரை சந்திக்கும் ரஷ்ய பிரதமர்

ரஷ்யாவின் பிரதம மந்திரி, மைக்கேல் மிஷுஸ்டின், , இந்த வாரம் சீன அதிபரை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு தலைவர்களும் டிசம்பர் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் சீனாவில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் மிஷுஸ்டின் சீனப் பிரதமர் லி கியாங்கையும் சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது ரஷ்யா மற்றும் சீனாவின் அரசாங்கத் தலைவர்களின் 28வது வழக்கமான சந்திப்பு பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது. “மிகைல் மிஷுஸ்டின் சீன மக்கள் குடியரசின் தலைவர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து […]