ருவாண்டாவில் சமையலறையில் 14 சடலங்கள் மீட்பு – தொடர் கொலையாளி கைது
ருவாண்டாவில் தலைநகர் கிகாலியில் உள்ள வீட்டின் சமையலறையில் உள்ள துளையில் 10க்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டதை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை மற்றும் உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 34 வயதான தொடர் கொலைகாரன், கிகாலியின் புறநகர்ப் பகுதியான கிசுகிரோவில் உள்ள தனது வாடகை வீட்டிற்கு, மதுக்கடைகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்களைக் கவர்ந்து சென்றதாக போலீஸார் தெரிவித்தனர். 10 க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ருவாண்டா புலனாய்வுப் பணியகத்தின் (RIB) ஆதாரம், இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 14 […]













