பிரித்தானியாவில் ‘லியோ’ செய்த சாதனை… 30 நிமிடங்களுக்குள் விற்றுத்தீர்ந்த டிக்கெட்கள்
தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு பிரிட்டனில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.. இந்த படத்திற்கான டிக்கெட் அனைத்தும், 30 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘லியோ’ திரைப்படம் வெளியாக இன்னும் 40 நாட்கள் இருக்கும் நிலையில் அதற்குள் வெளிநாடுகளில் டிக்கெட் விற்பனை அமோகமாக இருப்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகரித்து உள்ளது. https://twitter.com/ahimsafilms/status/1699753996427440449 தமிழகத்திலும் இந்த படத்திற்கான டிக்கெட் […]













