விஜய் சேதுபதியிடம் எனக்கு பிடித்தது இதுதான்… நடிகை அபிராமி பளிச்
தமிழ் சினிமா உலகத்தில் பல தடைகளை தாண்டி உருவான ஒரு நடிகர் தான் விஜய்சேதுபதி. மக்கள் செல்வன் என்ற மிக பொருத்தமான பட்டத்துடன் தமிழ் திரை உலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பயணித்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்து பல படங்களில் நடித்திருந்தாலும், புதுப்பேட்டை படத்தில் தனுசுடன் இவர் நடித்த சிறிய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பிறகு வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பலே பாண்டியா போன்ற படங்களில் நடித்த […]













