பொழுதுபோக்கு

சிமாஹாவின் “தடை உடை” ஃபஸ்ட் லுக் போஸ்டரை பார்த்துள்ளீர்களா?

  • September 17, 2023
  • 0 Comments

பாபி சிம்ஹா நடிப்பில் தயாராகியுள்ள ‘தடை உடை’ படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநரான ராகேஷ் இயக்கத்தில் தயாராகிவரும் படம் ‘தடைஉடை’. அவர் இதற்கு முன்னர் சூது கவ்வும், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் பாபி சிம்ஹா, கதாநாயகியாக மிஷா ரங் உள்ளிடோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ரோகிணி, செந்தில், பிரபு, சந்தான பாரதி, செல் முருகன், சரத் ரவி தங்கதுரை, தீபக் ரமேஷ், […]

இலங்கை

திலீபனின் ஊர்திப் பவனி மீது திட்டமிட்ட தாக்குதல்: கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் கண்டணம்

  • September 17, 2023
  • 0 Comments

திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் ஊர்திப் பவனி மீது காடையர் குழுவின் திட்டமிட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் மிகவும் வன்மையாக கண்டித்துள்ளனர். சாதரண எங்கள் நினைவேந்தலைக்கூட செய்ய முடியாத இந்த துர்பாக்கிய நிலைக்கு அரசாங்கம் பொறுப்பு கூறுவதோடு இந்த திட்ட தாக்குதலை செய்ய தூண்டியவர்களுக்கும் தாக்குதலை நடாத்திய காடையர்களுக்கு உரிய தண்டனையினையும் வழங்கவேண்டும் எனவும் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை

தியாகதீபம் திலீபனின் ஊர்திப் பவனி மீது தாக்குதல்: வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டணம்

  • September 17, 2023
  • 0 Comments

தியாகதீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டணம் தெரிவித்தது. தியாகதீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கண்டணம் தெரிவித்துள்ள வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், மீள இனப்பிரச்சினையை ஏற்படுத்தி இன்னமும் சிங்களவர்களினுடைய தமிழர்கள் மீதான வன்மத்தை எடுத்துக்காட்டுகின்றது என்றது. யாழ் ஊடக அமையத்தில் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற ஊடக […]

இலங்கை

சிறப்பாக நடைபெற்ற மாவட்ட மட்ட தமிழ் மொழி தினம் – 2023

  • September 17, 2023
  • 0 Comments

திருகோணமலை- மூதூர் வலய கல்விப் பணிப்பாளர் நளீம் (Z.M.M.Naleem) அவர்களின் வழிகாட்டல், ஆலோசனை மற்றும் ஒழுங்கமைப்புடன் சிறப்பாக கிளிவெட்டி மகா வித்தியாலத்தில் மாவட்ட மட்ட தமிழ் மொழி தினம் நடைபெற்றது இதில் பிரதம விருந்தினராக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் தனது சிறப்புரையில் இதனை விழாவாக ஒழுங்கமைத்தமைக்கு வலய கல்விப் பணிப்பாளர் மற்றும் கிளிவெட்டி மகா வித்தியாலத்தின் அதிபர் கோணேஸ்வரராசா (P.Koneswararasa) ஆகியோருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்நிகழ்வில் திருகோணமலை வலயத்தின் வலய கல்விப் […]

இலங்கை

இரண்டு புதிய மாதுளை வகைகள்! இலங்கை விவசாயத் திணைக்களம் கண்டுபிடிப்பு

  • September 17, 2023
  • 0 Comments

ஒரு ஆராய்ச்சியைத் தொடர்ந்து, இலங்கையில் வெற்றிகரமாக பயிரிடக்கூடிய அதிக மகசூலைத் தரும் இரண்டு புதிய வகை மாதுளை வகைகளை விவசாயத் திணைக்களம் கண்டறிந்துள்ளது. இரண்டு புதிய மாதுளை வகைகளும் இலங்கையில் பயிரிடுவதற்கு ஏற்றது எனவும், அவர்களின் முயற்சிகள் மிகவும் வெற்றியடைந்துள்ளதாகவும் ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. அதிக மகசூல் மற்றும் மிகவும் இனிப்புடன் கூடிய இவ்விரு ரகங்களும் அடுத்த சில மாதங்களில் இலங்கையில் சாகுபடிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து பெருமளவிலான மாதுளை […]

பொழுதுபோக்கு

‘KEEP CALM AND AVOID THE BATTLE’ இணையத்தை தெறிக்கவிடும் ‘லியோ’ புதிய போஸ்டர்

  • September 17, 2023
  • 0 Comments

தளபதி விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து ரிலீசுக்கு தயாராகிவரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. https://twitter.com/actorvijay/status/1703385880587874746 இந்த நிலையில் படம் உலகம் முழுவதும் வரும் அக்டோபர் […]

இலங்கை

90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை!

  • September 17, 2023
  • 0 Comments

இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் 89 ஆயிரத்து 724 சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

வட அமெரிக்கா

H-1B விசா முறை ஒழிக்கப்படும்…விவேக் ராமசாமி பரப்புரை

  • September 17, 2023
  • 0 Comments

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் H-1B விசா முறை ஒழிக்கப்பட்டு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என இந்திய வம்சாவளி அமெரிக்கரான விவேக் ராமசாமி பரப்புரை செய்துள்ளார். இந்தியாவில் மென்பொருள் துறையில் செயல்படும் அனைவரும் பொதுவாக விண்ணப்பிக்கும் இந்த விசாவானது, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்திக்கொள்ள அனுமதிக்கிறது.இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் H-1B விசா முறையை நம்பியுள்ளன. இந்த முறையை […]

ஆசியா

ஜப்பானுக்கு எதிராக தென்கொரியாவில் தொடரும் போராட்டம்…

  • September 17, 2023
  • 0 Comments

புகுஷிமா அணு உலை கதிரியக்க சுத்திகரிப்பு நீரை பசுபிக் பெருங்கடலில் வெளுயேற்றும் ஜப்பானின் நடவடிக்கைக்கு எதிராக தென்கொரியாவில் மக்கள் போராட்டம் நடத்தினர். பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி புகுஷிமா கதிரியக்க நீரை பசுபிக் கடலில் வெளியேற்றும் பணியை கடந்த மாதம் 24ம் திகதி ஜப்பான் தொடங்கியது. முதல்கட்டமாக ஆகஸ்ட் 24 முதல் கடந்த 11ம் திகதி வரை, 7ஆயிரத்து 800டன் நீர் கடலில் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் இம்மாதம் இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள ஜப்பானின் 2ம் கட்ட நீர் வெளியேற்றத்தை […]

இலங்கை

உண்மையைக் கண்டறிவதில் அரசாங்கம் ஏன் அக்கறை காட்டவில்லை? சஜித் கேள்வி

  • September 17, 2023
  • 0 Comments

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள குழுக்கள் பற்றிய உண்மையை வெளிப்படுத்துவது அதிபர் தலைமையிலான அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், ஈஸ்டர் தாக்குதலை முன்னிலைப்படுத்தி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்ததன் காரணமாக மக்கள் ஆணையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்த 134 பேரால் தற்போதைய அதிபர் நியமிக்கப்பட்டதன் அடிப்படையில் ஈஸடர் தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரிகளை கண்டறியும் பொறுப்பும் உண்மையை கண்டறியும் பொறுப்பும் தற்போதைய அதிபருக்கு உண்டு என குறிப்பிட்டார். இந்நேரத்தில் யாரும் பேதம் பாராது […]

error: Content is protected !!