இலங்கை

ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புதிய தலைவராக இலங்கையர் தெரிவு!

  • July 25, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகமான ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புதிய தலைவராக இலங்கையின் புகழ்பெற்ற வானியற்பியல் விஞ்ஞானி ரே.ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் யேல் பல்கலைக்கழகத்தில் வானியல் மற்றும் இயற்பியலைப் படித்தார், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி வேட்பாளராக உள்ளார். மேலும் சூரிய குடும்பங்களின் பன்முகத்தன்மை, தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்து விரிவான ஆராய்ச்சியை நடத்தி விருது பெற்ற அறிவியல் எழுத்தாளரும் ஆவார். நாசா அனுப்பிய ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பில் கிரகங்களின் ஒளி மற்றும் குணாதிசயங்களைப் படம்பிடிக்கும் அகச்சிவப்பு நிறமாலை […]

இலங்கை

டயனா கமகேவின் மனு குறித்த வழக்கு விசாரணைக்கு திகதியிடப்பட்டது!

  • July 25, 2023
  • 0 Comments

தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்து  உத்தரவிடுமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த ரிட் மனுவை மீள் பரிசீலனை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே பிரித்தானிய பிரஜை என்பதால், அவருடைய உறுப்புரிமை இரத்து செய்யப்பட வேண்டும் எனக் கோரி ஓஷல ஹேரத் என்ற சமூக ஆர்வலர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதன்படி  தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் எனவும், தனது நாடாளுமன்ற உறுப்பினர் […]

பொழுதுபோக்கு

உலகிலேயே 5ஆவது பெரிய வைரம் தமன்னாவிடம் உள்ளதாம்… கொடுத்தது இந்த பிரபலம் தான்…

  • July 25, 2023
  • 0 Comments

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் நடிகை தமன்னாவிடம் உலகிலேயே 5-வது பெரிய வைரம் உள்ளதாம். 16 வயதில் கேடி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான தமன்னா 18 வயதை தாண்டியதும் கிளாமர் பக்கம் தாவினார். இதனால் குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் தமன்னா. தமிழைப் போல் தெலுங்கு மொழியில் தமன்னாவுக்கு அதிக மவுசு இருந்தது. சமீப […]

இலங்கை

இலங்கையில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்!

  • July 25, 2023
  • 0 Comments

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,000 கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய (25.07) நிலவரப்படி நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,049 என டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரையில் 52 டெங்கு அபாயப் பகுதிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன், டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. மே மாதத்தில் 9,696 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த போதிலும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அது படிப்படியாகக் குறைந்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. ஜூன் […]

ஆசியா

ஹிஜாப் அணியாத பெண் ஊழியர்கள் ;ஈரானில் மூடப்பட்ட பிரபல நிறுவனம்!

  • July 25, 2023
  • 0 Comments

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண் ஊழியர்களின் புகைப்படங்களை பதிவிட்ட டிஜிகாலா ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை மூட ஈரான் அரசாங்கம் உத்தரவிட்டது. இஸ்லாமிய நாடான ஈரானில் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், இதனை கண்காணிக்க தனி பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் அமேசான் போன்ற நிறுவனங்களுடன் ஈரான் மக்களுக்கு பெரியளவில் தொடர்பில்லை.இதன் காரணமாக , ஈரானின் அமேசான் என்று அறியப்பட்ட டிஜிகாலா ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அங்கு […]

இலங்கை

கொழும்பை முற்றுகையிட்ட தொழிற்சங்கங்கள் : களமிறக்கப்பட்ட பொலிஸார்!

  • July 25, 2023
  • 0 Comments

பொலிஸாரின் உத்தரவையும் மீறி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (25.07) முன்னெடுத்துள்ளனர். தொழிலாளர்களை அடிமையாக்கும் சட்டமூலத்தை மீளப்பெறுஇ ஊழியர் சேமலாப நிதியம் ஊழியர் நம்பிக்கை நிதியம் விதவைகள் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வுதியம் கொள்ளையை நிறுத்து எஎன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியே குறித்த ஆரப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு புறக்கோட்டையின் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி சந்தியில் இருந்து காலி முகத்திடல் நுழைவு வீதி தடைப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இதேவேளை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள […]

இலங்கை

22வது யாப்பு மாற்றமாக புதிய சட்டத்தால் இலங்கை படு பாதாளத்திற்குள் தள்ளப்படும் – சாள்ஸ் நிர்மலநாதன்

  • July 25, 2023
  • 0 Comments

இலங்கையில் நடைமுறையில் உள்ளது என்று சொல்லப்படுகின்ற 13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நீக்கி இலங்கையின் அரசியல் யாப்பில் 22ஆவது யாப்பு மாற்றமாக புதிய சட்டத்தை கொண்டு வர இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறிய கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு, அவரது கருத்தை எதிர்க்கிறேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (25) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் […]

ஐரோப்பா

BBC ஊடகவியலாளரான இலங்கை தமிழர் காலமானார் – வேதனையில் சக ஊழியர்கள்

  • July 25, 2023
  • 0 Comments

பிரித்தானியானியாவில்புற்றுநோயுடன் ஒன்பது வருடங்கள் போராடிய BBCயின் ஊடகவியலாளர் ஜோர்ஜ் அழகையா என்ற இலங்கை காலமானார். ஜோர்ஜ் அமைதியான விதத்தில் மரணத்தை தழுவினார் என அவரது முகவரின் அறிக்கை தெரிவித்துள்ளது. 67 வயதில் புற்றுநோயால் காலமான BBC பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஜோர்ஜ் அழகையாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. BBCயின் தலைமை சர்வதேச நிருபர் Lyse Doucet அவரை “ஒரு சிறந்த ஒளிபரப்பாளர், ஒரு நல்ல சக ஊழியர் மற்றும் ஒரு சிந்தனைமிக்க பத்திரிகையாளர்” என வர்ணித்துள்ளார். மூன்று தசாப்தங்களிற்கு மேல் […]

இந்தியா வட அமெரிக்கா

மணிப்பூர் வீடியோ விவகாரம்: அமெரிக்கா கண்டனம்

  • July 25, 2023
  • 0 Comments

மணிப்பூரில் மெய்தி சமூகம் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. இது பல இடங்களில் பரவி கலவரம் வெடித்தது. வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சூழலில், மணிப்பூரில் உள்ள ஒரு மாவட்டத்தில் பழங்குடி சமூக பெண்கள் இருவரை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் இழுத்துச்சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி, நாடு […]

வட அமெரிக்கா

அமெரிக்காவை உலுக்கும் அதிக வெப்பம் – மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை

  • July 25, 2023
  • 0 Comments

அமெரிக்காவை உலுக்கும் அதிக வெப்பம் காரணமாக கணிசமானவர்களுக்கு தீக்காய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அமெரிக்காவின் அரிசோனா உட்பட்ட மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் இந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று வாரங்களுக்கும் மேல் இங்கு வெப்பநிலை 110 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேலாகவே இருந்துவருகிறது. மாநிலத்தின் தலைநகரான பீனிக்ஸில் 24ஆவது நாளாக தொடர்ந்து 43 பாகை செல்சியஸ் என்கிற அளவைத் தாண்டியே வெப்பத்தின் தாக்கம் நிலவுகிறது தரை வெப்பநிலை கொதிநிலையை விரைவில் அதிகரிக்ககூடும் என்றும் கடும் வெயிலில் இருந்து […]

error: Content is protected !!