விமான நிலையத்தில் நடிகர் விஜய்… என்ன செய்றார்னு பாருங்க… வைரலாகும் வீடியோ…
நடிகர் விஜய் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்ற வீடியோ வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் பிசியான நடிகரான விஜய், தற்போது ‘லியோ‘ படத்தை நடித்து முடித்திருக்கிறார். கேங்ஸ்டர் கதைக்களம் கொண்ட அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் […]













