விமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கும்?
பொதுவாக, 36 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள், விமானத்தில் பயணிக்க விமான நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை. சில எதிர்பாராத சூழ்நிலையில், சர்வதேச விமானங்களில், 40,000 அடி உயரத்தில் குழந்தை பிறப்பது, புதிதாகப் பிறந்த குழந்தையின் குடியுரிமை பற்றிய விவாதத்திற்கு உரியதாக மாறலாம். இது போன்று விமானத்தில் பயணிக்கும் போது பிறக்கும் குழந்தையின் குடியுரிமையை எவ்வாறு தீர்மானிப்பது என்பதற்கு உலகளாவிய விதி எதுவும் இல்லை. சில நாடுகளில், குழந்தையின் பெற்றோரை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. சில நாடுகள், பிறந்த மண்ணின் […]













