இலங்கையில் வாடகைக்கு வீடு வழங்குபவர்களுக்கு எச்சரிக்கை – மர்ம நபர்களால் அதிர்ச்சி
இலங்கையில் வாடகைக்கு வீடு வழங்குபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று முன்தினம் வீடு வாடகைக்கு தேவை என வீடு ஒன்றிற்குள் உள்நுழைந்த 3 பேர் கொண்ட கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். அங்கு தனிமையில் இருந்த பெண்னை அடித்து தாக்கிவிட்டு, அவரிடமிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒந்தாச்சிமட பிரதேசத்தில் சம்பவதினமான பிற்பகல் 2 மணிக்கு வீட்டில் தனியாக […]













