ஐரோப்பா செய்தி

பெலாரஷ் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் – ஜேர்மன் எச்சரிக்கை!

ரஷ்யா அணுவாயுதங்களை பெலாரஸில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கினால் அந்நாடு வலுவான பொருளாதார தடைகளை எதிர்கொள்ளும் என போலந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பேசிய போலந்து பிரதமர் மின்ஸ்க், ரஷ்யாவின் இந்த திட்டம் நிச்சியமாக கூடுதல் பொருளாதார தடைகளுக்கு வழிவகுக்கும். லுகாஷேன்கோ ஆட்சிக்கு பொருளாதாரத் தடைகளின் அளவு மிகவும் கடுமையானதாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை ரஷ்யாவின் இந்த திட்டத்திற்கு பெலாரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இன்று தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

நேட்டோ நாடுகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாகவே ரஷ்யா அணுவாயுதங்களை வைத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் பெலாரஸ் குறிப்பிட்டுள்ளது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி