ஐரோப்பா செய்தி

புதிய உளவுச் செய்மதியை விண்ணில் ஏவிய இஸ்ரேல்!

புதிய உளவுச் செய்மதி ஒன்றை இஸ்ரேல் இன்று விண்வெளிக்கு ஏவியது.

இஸ்ரேலின் ம்திய பிராந்தியத்திலுள்ள விண்வெளி ஏவுதளமொன்றிலிருந்து அதிகாலை 02.10 மணிககு இந்த செய்மதி ஏவப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த இராணுவ செய்மதிக்கு Ofek -13  என பெயரிடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய அரசுக்குச் சொந்தமான இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ரீஸ் நிறுவனத்தினால் இந்த செய்மதி உருவாக்கப்பட்டது.

இஸ்ரேல் முதல் தடவையாக 1988 ஆம் ஆண்டு செய்மதியொன்றை சுயமாக விண்வெளிக்கு அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி