ஐரோப்பா

பிரான்ஸில் தீவிரமடையும் மாணவர் போராட்டம் – பகிரங்க எச்சரிக்கை

பிரான்ஸில் உயர்நிலை பாடசாலை மாணவர்களின் போராட்டம் நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் குழு ஒன்றின் தலைவர் இது தொடர்பில் அறிவித்துள்ளார்.

அரசாங்கம் முன்மொழிந்துள்ள திட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளைய தினம் ஆரம்பிக்கப்படும் போராட்டம் மிகத் தீவிரமாக இருக்கும் எனவும் மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரான்ஸில் பல வாரங்களாக மாணர்களின் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தின் தீவிர தன்மை வாழ்க்கை செலவு நெருக்கடிக்கு எதிராக மக்களை கிளர்ந்தெழ செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்