இலங்கை

07 ஆம் வகுப்பு மாணவர் மீது தாக்குதல் – அதிபர் மீது முறைப்பாடு

  • October 18, 2026
  • 0 Comments

பண்டாரகம, வெல்மில்ல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர், ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவரை கொடூரமான முறையில் தாக்கியதாக பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாணவரின் தந்தை அளித்துள்ள முறைப்பாட்டின்படி, அதிபர் அந்த மாணவரின் முகத்தில் இரு கைகளாலும் பலமுறை அறைந்துள்ளார். இந்தத் தாக்குதலால் தனது மகனின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கடுமையான வலியின் காரணமாக அவனால் பல் துலக்கக்கூட […]

ஐரோப்பா

பிரான்ஸில் தேசிய அளவில் வெடித்தது மாணவர் போராட்டம்

  • September 30, 2026
  • 0 Comments

ரென் மற்றும் பாரிஸில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இணைந்து தேசிய அளவில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கல்விக்கு கூடுதல் பணியாளர்களையும் நிதியையும் கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின்போது பாடசாலையின் நுழைவாயிலை மறித்த மாணவர்கள் கூடுதல் வளங்களை கோரியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரம் பாரிஸில், லைசி சிமோன் வெய்ல் Lycée Simone Weil  பாடசாலை மாணவர்கள், நெரிசலான வகுப்பறைகள் மற்றும் சில பாடசாலைகளில் நிலவும் மோசமான நிலைமைகளைச் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் Rennes இல் குப்பைத் தொட்டிகள் எறியூட்டப்பட்டு […]

இலங்கை

இலங்கையில் குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பாடசாலைகள் மூடப்படுமா? பிரதமர் விளக்கம்!

  • October 8, 2025
  • 0 Comments

இலங்கையில் குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பாடசாலைகளை மூடுவது தொடர்பாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய பல முக்கிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, சிறிய பாடசாலைகளை மூடுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஒரு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். எனவே, இந்த நிலைமையை முறையாகத் தீர்க்க, பாடசாலைகளில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கான நடைமுறையை சரியாக செயல்படுத்துவது அவசியம். இதற்கிடையில், கல்வி அமைச்சகம் 2025 […]

இலங்கை

இலங்கையில் 14 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த இளைஞருக்கு சிறை தண்டனை!

  • October 5, 2025
  • 0 Comments

மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எம்.பீ.அன்பார்  உத்தரவு பிறப்பித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 18 வயது இளைஞர் தனது சொந்த குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரான 14 வயதுடைய பாடசாலை மாணவி […]