ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் ஓய்வு பெறும் வயதை உயர்த்த அனுமதி?

பிரான்ஸில் ஊழியர்களின்  அதிகாரபூர்வமாக ஓய்வு பெறும் வயதை 62 இருந்து 64 ஆக உயர்த்துவதை ஆதரித்து, செனட்டர்கள் வாக்களித்துள்ளனர்.

அதற்கு ஆதரவாக 201 பேர் எதிர்ப்புத் தெரிவித்து 115 பேர் வாக்களித்தனர்.

ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோனின் (Emmanuel Macron) ஓய்வூதியச் சீர்திருத்தத் திட்டங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கருதப்படுகிறது.

அந்த உத்தேசச் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடெங்கும் போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும் நடைபெற்றன.

சீர்திருத்த மசோதாவின் ஏனைய அம்சங்களை, ஃபிரான்ஸின் மேலவை சில நாள்களில் அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாத இறுதிக்குள், ஓய்வூதியச் சீர்திருத்தங்களை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று அந்நாட்டு அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content