ஐரோப்பா

ஐரோப்பிய நாடு ஒன்றை வாட்டி வதைக்கும் வறட்சியும் வெப்பமும்!

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் வழக்கத்துக்கு மாறாக இவ்வாண்டு முன்னதாகவே வெப்பம் மக்களை வாட்டி வதைக்க ஆரம்பித்துள்ளது.

நேற்றும் இன்றும் அங்கு வெப்பநிலை உச்சத்தை எட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தெற்குப்பகுதி இதுவரை காணாத அளவில் வெப்பத்தை உணரக்கூடும்.

ஸ்பெயினில் ஏற்கனவே வறட்சி நிலவுகிறது. காட்டுத்தீ மூளும் அபாயம் உள்ளது என்று நிபுணர்களும்

பயிர்கள் பாழாகிவிடும் என்று விவசாயிகளும் எச்சரித்துள்ளனர்.

ஸ்பெயினின் தற்போதைய வெப்பநிலை கோடைக்காலத்தைப் போல உள்ளது.

ஆண்டின் இம்மாதங்களில் வெப்பநிலை வழக்கத்துக்கு மாறாக அதிகமாக உள்ளது என்று வானிலை ஆய்வகம்  குறிப்பிட்டது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்