பயணம்

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன்படி  ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை  72.97 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.61 டொலரால் குறைவடைந்து,  66.74 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

வங்கித் துறைகளின் வீழ்ச்சி தொடர்பாக ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து  உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பயணம்

பிரான்ஸ் ரயிலில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பிரான்ஸில் ட்ராம் ரயிலில் வைத்து இளம் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெப்ரவரி 27 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பயணம்

இலங்கை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் – அறிமுகமாகும் செயலி

இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு அவசியமான தகவல்களை வழங்குவதுடன் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக சுற்றுலாத்துறைசார் செயலி ஒன்றை வடிவமைப்பதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது. அச்செயலியில்

You cannot copy content of this page

Skip to content