ஐரோப்பா

பிரான்ஸ் ஜனாதிபதிக்கான செலவு தொடர்பில் வெளியான தகவல்!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கான செலவுகள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாண்டுக்கான செலவு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபத் இம்மானுவல் மக்ரோனுக்கான செலவு 315,808 யூரோக்கள் ஆகும்.

இந்த தொகையில் ஜனாதிபதிக்கான சிகை அலங்காரம் மற்றும் ஆடைகளுக்கான செலவு சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட சிறிய அளவில் இந்த தொகை அதிகரித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் 292.454 யூரோக்கள் ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்