ஐரோப்பா செய்தி

லண்டனில் இடம்பெற்ற விபத்தில் வெடித்துச் சிதறிய டேங்கர் லொறி

லண்டனில் இடம்பெற்ற விபத்து ஒன்றின் போது பெட்ரோல் ஏற்றிக்கொண்டுச் சென்ற டேங்கர் லொறி ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது.

லண்டனில் கனெக்டிகட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

இதன்போது அருகில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் டயர் வெடித்து டேங்கர் லொறி மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனையடுத்து டேங்கர் லொறி தீப்பற்றி எரிந்ததுடன், அதன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த வித்தை அடுத்து கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததுடன், படுகாயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி