விளையாட்டு

இலங்கைக்கு எதிரான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையே முதலாவதாக ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 6ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அணியை ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதில் ஒருநாள் அணிக்கு கிரேக் எர்வின் கேப்டனாகவும், டி20 அணிக்கு சிக்கந்தர் ராசா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜிம்பாப்வே ஒருநாள் அணி விவரம்;

கிரேக் எர்வின் (கேப்டன்), பராஸ் அக்ரான், ரியான் பர்ல், ஜாய்லார்ட் கும்பி, லுங் ஜாங்வே, டகுட்ஸ்வானாஷே கைடானோ, டினாஷே கமுன்ஹுகாம்வே, கிளைவ் மடாண்டே, வெலிங்டன் மசகட்சா, தபிவா முபுட்சா, டோனி முனியோங்கா, ப்ளெஸிங் முசரபானி, ரிச்சர்ட் ங்கரவா, சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா.

ஜிம்பாப்பே டி20 அணி விவரம்;

சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரைன் பென்னட், ரியான் பர்ல், கிரேக் எர்வின், ஜாய்லார்ட் கும்பி, லுங் ஜாங்வே, டினாஷே கமுன்ஹுகாம்வே, கிளைவ் மடாண்டே, வெலிங்டன் மசகட்சா, கார்ல் மும்பா, டோனி முனியோங்கா, பிளஸ்ஸிங் முசரபானி, ஐன்ஸ்லி ன்ட்லோவ், ரிச்சர்ட் ங்கரவா, மில்டன் ஷும்பா.

 

 

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ