ஐரோப்பா

நேட்டோ இராணுவக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூன்று நாடுகளுக்கு ஜெலென்ஸ்கி திடீர் விஜயம்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி , லிதுவேனியாவின் வில்னியஸ் நகருக்கு திடீர் விஜயம் செய்துள்ளார்.

வரும் நாட்களில் லாட்வியா மற்றும் எஸ்டோனியாவுக்குச் செல்வதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

மூன்று பால்டிக் நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ இராணுவக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்