Consent Preferences
இலங்கை செய்தி

பிரபாகரனின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டிய இளைஞர்கள் கைது: விடுதலை செய்யுமாறு வலியுறுத்து

தலைவரின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
selvam

தலைவரின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே, ஆளுங்கட்சியிடம் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

‘மன்னார் பிரதேசத்தில் தலைவரின் பிற்நதநசாள் அன்று கேக் வெட்டி மூன்று இளைஞர்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மாவீரர் தினம், தலைவருடைய பிறந்தநாள் என்பன தமிழர்களால் உணர்வுப்பூர்வமாக நினைவுகூரப்படும் விடயங்களாகும். இவற்றுக்கு பயங்கரவதா தடைச்சட்டத்தை பயன்படுத்தக்கூடாது.

அதேபோல வடக்கு, கிழக்கில் படை குறைப்பு செய்யப்பட வேண்டும். இராணுவம் வசமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.”- என்றார் செல்வம் எம்.பி.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை