இங்கிலாந்து முழுவதும் அமுலில் உள்ள எச்சரிக்கை : டிசம்பர் 07 திகதி ஏற்படவுள்ள மாற்றம்!
இங்கிலாந்தில் கடுமையான பனிப்புயல் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சில பகுதிகளில் ஆரஞ்சி நிற எச்சரிக்கை நடைமுறையில் உள்ளது.
WX சார்ட்ஸின் கணிப்புகளின்படி, நவம்பர் 30 முதல் டிசம்பர் 9 வரையிலான நீண்ட தூர முன்னறிவிப்பு, பனிப்பொழிவுக்கான உச்ச நாட்களை அடையாளப்படுத்தியுள்ளது. டிசம்பர் 07 ஆம் திகதி கடுமையான பனிப்பொழிவு பதிவாகும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
நியூகேஸில், கும்பிரியா, நார்தம்பர்லேண்ட் மற்றும் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மிட்லாண்ட்ஸ், வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய மூன்று பகுதிகள் வறண்ட நிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி கடுமையாக பாதிக்கப்படும் இடங்கள் வருமாறு,
Areas to be affected in Southeast England include:
- Brighton and Hove
- East Sussex
- Greater London
- Hampshire
- Isle of Wight
- Kent
- Medway
- Portsmouth
- Southampton
- Surrey
- West Sussex
Areas set to be affected in the southwest are as follows:
- Bournemouth Christchurch and Poole
- Devon
- Dorset
- Torbay
(Visited 2 times, 2 visits today)