பொழுதுபோக்கு

கண் திறந்தார் தனுஷ்.. விரைவில் விக்கி – நயன் திருமண வீடியோ

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அவர்களது திருமண வீடியோ விரைவில் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.

அவர்களின் திருமண வீடியோ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டாக்குமெண்டரியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டு டீசர் எல்லாம் வெளியானது. ஆனால், விக்னேஷ் சிவனின் குழந்தைகளான உலக் மற்றும் உயிருக்கே 2வது பிறந்தநாள் கொண்டாடி விட்டனர்.

இன்னமும் அந்த திருமண டாக்குமெண்டரி படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவில்லை. அதற்கு காரணமே தனுஷ் தான்.

தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் சில காட்சிகளை அதில் பயன்படுத்தியிருப்பது தான் என்றும் அதற்கான என்ஓசியை தனுஷ் தராமல் இழுத்தடித்தது தான் காரணம் என சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒரு வழியாக தற்போது தனுஷை நயன்தாரா சம்மதிக்க வைத்து அந்த பிரச்சனையை தீர்த்து விட்டார் என்றும் விரைவில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் நயன்தாராவின் திருமண வீடியோ வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

See also  மீண்டும் பூதாகரமாக வெடித்தது சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து!! பொங்கிய ஜோடிகள்

(Visited 4 times, 4 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content