ஐரோப்பா

ரஷ்யாவின் முக்கிய விமான நிலையங்களை குறிவைத்த உக்ரைன் : அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை!

ரஷ்யாவின் முக்கிய விமான நிலையங்களை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து  ரஷ்யாவில் விமான நிலையங்கள் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி ரஷ்யாவின் ஃபெடரல் ஏர் டிரான்ஸ்போர்ட் ஏஜென்சி, கசான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் தற்காலிகத் தடையையும், நாட்டின் தென்மேற்கில் உள்ள சரடோவ் நகரில் உள்ள ககாரின் விமான நிலையத்தில் கட்டுப்பாடுகளையும் அறிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கசான் உக்ரேனிய கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து 600 மைல்கள் தொலைவில் உள்ளது.  சரடோவ் உக்ரேனிய கட்டுப்பாட்டில் இருந்து 350 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்