ஐரோப்பா

கனேடிய பிரதமருடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உக்ரைன்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கனடா, இத்தாலி, பிரித்தானியா , ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுடன் இணைந்து 10 வருட பாதுகாப்பு ஒப்பந்தத்தை கிய்வ் உடன் செய்துகொண்டது.

மேற்கத்திய இராணுவக் கூட்டணியான நேட்டோவில் உறுப்பினராக வேண்டும் என்ற நோக்கத்தை அடையும் வரை உக்ரைனின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்