ஐரோப்பா

உக்ரைனுக்கு ஆயிரக்கணக்கான ட்ரோன்களை வழங்கும் இரு மேற்குலக நாடுகள்

200 மில்லியன் பவுண்டுகள் ட்ரோன் தொகுப்பின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு மேலும் ஆயிரக்கணக்கான ட்ரோன்களை வழங்குவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

சர்வதேச முயற்சியில் லாட்வியாவுடன் இணைந்து வழங்குவதாக அறிவித்துள்ளது.

“ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது சட்டவிரோத மற்றும் காட்டுமிராண்டித்தனமான அபிலாஷைகளில் தோல்வியடைவதை உறுதிசெய்ய, இங்கிலாந்து மற்றும் லாட்வியா இணைந்து, உக்ரைனுக்குத் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், இந்தப் போரில் வெற்றி பெறவும் தேவையான திறன்களை உக்ரைனுக்கு அளிக்கும்” என்று பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் கூறியுள்ளார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்