விளையாட்டு

UEFA EURO – அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்

UEFA யூரோ தொடரின் கால் இறுதி போட்டிகளில் இன்று இத்தாலி மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின.

இதில் இரு அணிகளும் சிறப்பாக ஆடி எவ்வித கோள்களும் இன்றி முதல் பாதியை நிறைவு செய்தது.

இரண்டாம் பாதியின் 51வது நிமிடத்தில் ஓல்மோவின் சிறப்பான விளையாட்டால் ஸ்பெயின் 1-0 என முன்னிலைப் படுத்தியது.

மேலும் ஜெர்மனியின் மாற்று வீரரான விர்ட்ஸ் 89வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.

ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றதால், 119வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மெரினோ தலையால் கோல் அடித்து ஸ்பெயினின் வெற்றியை உறுதி செய்தார்.

கார்வாஜலுக்கு இரண்டாவது மஞ்சள் அட்டை காட்டப்பட்ட பிறகு ஸ்பெயின் 10 வீரர்களுடன் ஆட்டத்தை முடித்தது,

இறுதியில், சாதனை நான்காவது கோப்பைக்கு மூன்று முறை சாம்பியன்களான ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

அவர்கள் அரையிறுதியில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் போர்ச்சுகல் vs பிரான்ஸின் வெற்றியாளரை எதிர்கொள்வார்கள்.

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ