உலகம்

வெனிசுலாவை பழிவாங்க சீனா மீது கை வைத்த ட்ரம்ப்!

வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி மீது  கட்டுப்பாடுகளை விதிக்க தவறியமைக்காக ஹொங்கொங் மற்றும் சீனாவின் பிரதான நிலப்பகுதியை தளமாகக் கொண்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.

அமெரிக்க கரூவூலத்துறை சீனாவிற்கு சொந்தமான நான்கு நிறுவனங்கள் மற்றும் அந்நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் டேங்கர் கப்பல்களையும் தடை பட்டியலில் சேர்த்துள்ளது.

வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி விநியோகத்தில் மிகப் பெரிய வாடிக்கையாளராக சீனா காணப்படுகிறது. வெனிசுலாவின் வருமானத்தில் 95 சதவீதம் பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வெனிசுலா மீது அழுத்தத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் முயற்சியின் ஒரு பகுதியாக மேற்படி சீன நிறுவனங்களையும் தடை பட்டியலில் சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்