பொழுதுபோக்கு

டி.ஆர்.பி ரேட்டிங்கில் சற்றும் எதிர்பாராத மாற்றம்… டாப் 10 சீரியல்கள் இதோ…

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் தற்போது இளைஞர்களும் சீரியல்களை பார்க்கத் துவங்கிவிட்டனர். அந்த அளவிற்கு திரைப்படங்களுக்கு நிகரான சீரியல்களை பிரபல சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பு செய்கின்றனர்.

அதில் எந்த சீரியல்களை ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர் என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங்கை வைத்துதெரிந்து கொள்ளலாம்.

10-வது இடத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் கார்த்திகை தீபம் பிடித்திருக்கிறது.

9-வது இடம் சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியல் பிடித்துள்ளது.

8-வது இடத்திற்கு விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தள்ளப்பட்டுள்ளது .

7-வது இடத்தை விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் பிடித்துள்ளது.

6-வது இடம் சன் டிவியின் Mr. மனைவி சீரியலுக்கும்,

5-வது இடம் இனியா சீரியலுக்கும் கிடைத்துள்ளது.

4-வது இடம் சுந்தரி சீரியலுக்கு கிடைத்துள்ளது.

3-வது இடம் வானத்தைப்போல சீரியல் பெற்றுள்ளது.

2-வது இடத்தை எதிர்நீச்சல் சீரியல் பிடித்துள்ளது.

பல மாதங்களாகவே சன் டிவியின் கயல் சீரியல்தான் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இந்த முறையும் கயல் சீரியலுக்கு தான் முதலிடம் கிடைத்துள்ளது.

இந்த சீரியல் சுவாரசியம் குறையாமல் ரசிகர்கள் விரும்பும் வகையில் நாளுக்கு நாள் அதிரடி திருப்புங்கள் நிறைந்திருப்பதால் ரசிகர்களின் ஃபேவரைட் சீரியலாகவே மாறிவிட்டது.

(Visited 13 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content