பொழுதுபோக்கு

பாடிக்கொண்டிருந்த அனிருத் மீது பொருட்களை வீசிய ரசிகர்கள்.. பரபர வீடியோ

சினிமாவில் இசையமைப்பதில் பிஸியாக இருக்கும் அனிருத் மறுபக்கம் நாடு நாடாக சென்று மியூசிக் கான்செர்ட் நடத்துவதிலும் பிஸியாக இருக்கிறார்.

அந்தவகையில் அனிருத் கான்செர்ட் நடத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

அதாவது அந்த வீடியோவில் மேடையில் நின்றபடி அனிருத் பாடலை பாடிக்கொண்டு ஆடிக்கொண்டு இருக்கிறார். அப்போது கீழே இருந்து சில ரசிகர்கள் பொருட்களை தூக்கி மேடை மீது போடுகிறார்கள்.

ஆனால் அதை கண்டு பதற்றமடையாத அனிருத் தன்னை நோக்கி வந்த பொருட்களை பிடிப்பதிலும், கீழே விழுந்த பொருட்களை அப்புறப்படுத்துவதிலும் கவனமாக இருந்தார்.

இந்த வீடியோதான் இப்போது அதிகம் பகிரப்பட்டுவருகிறது. மேலும் அப்படிப்பட்ட சூழ்நிலையை கூலாக ஹேண்டில் செய்த அனிக்கு பாராட்டையும் தெரிவித்துவருகின்றனர் ரசிகர்கள்.

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்