நாரம்மல கிரியுல்ல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி
நாரம்மல கிரியுல்ல பிரதான வீதியின் கிவுல்கல்ல கோவில் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கரவண்டியும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மேலும் ஒருவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
(Visited 4 times, 1 visits today)