ஐரோப்பா

ஐரோப்பாவில் மிதமிஞ்சிய வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள Thomas Cook விமான சேவை!

ஐரோப்பாவில் அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக Thomas Cook விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராவல் ஏஜென்ட் தாமஸ் இது குறித்த தகவல்களை ஸ்கை நியூஸிற்கு பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் கூறும்போது சுமார் 40 பேர்  தீவின்  லார்டோஸ் மற்றும் கியோடாரி பகுதிகளில் பாதுகாப்பற்ற ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் ரோட்ஸில் காட்டுத் தீயை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், மேலும் விடுமுறையில் இருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்கிறோம்.

“எங்கள் குழுக்கள் தற்போது தீவில் உள்ள எங்கள் விடுமுறைக்கு வருபவர்களுடனும்,  புறப்பட உள்ளவர்களுடனும் அவர்களின் விருப்பங்களைப் பற்றி விவாதிக்க தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்