உலகம் செய்தி

செங்கடல் நெருக்கடியால் உலகளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது

Armed men stand on the beach as the Galaxy Leader commercial ship, seized by Yemen’s Houthis last month, is anchored off the coast of al-Salif, Yemen, December 5, 2023. REUTERS/Khaled Abdullah

செங்கடலைச் சுற்றி எழுந்துள்ள நெருக்கடி உலக சந்தையில் எரிபொருள் விலையில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

யேமனில் உள்ள சவுதி இலக்குகள் மீது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நடத்திய தாக்குதல்களால் பிரித்தானிய பிரென்ட் சந்தையில் எண்ணெய் விலை 2 முதல் 4 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த வகையில் இன்று பிரண்ட் சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 80.58 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி